• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • ரூ.50ஆயிரத்துக்கும் கீழ் வணிக வரி தள்ளுபடி.., பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

ரூ.50ஆயிரத்துக்கும் கீழ் வணிக வரி தள்ளுபடி.., பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரதமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் புதிய பிரச்னை..!

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு அரசு வேலையில் இருப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக வந்த குறுஞ்செய்தியால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி…

மதுரைக்கு வருகிறது டைடல் பார்க்..!

ஆவின் பாக்கெட் அளவு குறைவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

ஆவின் நிறுவனமானது பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஊதா நிற பால் பாக்கெட்டில் அளவு குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆவின் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்…

பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்..!

முருகப்பெருமானின் 3 வது படை வீடான பழனியில் பராமரிப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை சோதனை ஒட்டத்திற்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.தமிழகத்தில் தினமும் அதிக பக்தர்கள் வரும் ஆலயங்களில் முக்கியமானது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோயிலில் பக்தர்கள்…

காவிரி நதிநீர் உரிமைக்காக அக்.11ல் முழு அடைப்பு போராட்டம்..!

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நதி நீர் உரிமைக்காக, வருகிற அக்டோபர் 11ஆம் தேதியன்று முழு அடைப்பு போராட்டத்தை காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.கர்நாடகாவை கண்டித்து தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முழு…

திருவள்ளூரில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) தொடங்குகிறது.கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 21வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் 9ந்தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்றைய பேரவைக் கூட்டம்…

தமிழ் நாடு எலக்ட்ரோபதி மருத்துவக் கூட்டமைப்பின் எலக்ட்ரோபதி முதல் மாநில மாநாடு…

எலக்ட்ரோபதி மருத்துவத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் _06)ம் நாள் கன்னியாகுமரி ‘YMCA’ வளாகத்தில் தொடங்கியது, இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தமிழகம் அளவிலான முதல் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து எலக்ட்ரோபதி மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும்…

ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியீடு..!

ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல்…