கருணாநிதிக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடிக்கும் -முதலமைச்சர் ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து
ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இஸ்லாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட…
மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 6ம் வகுப்பு மாணவி!
தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுப்பற்காக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள்…
மதுரையில் 2 சிகரெட் மிட்டாய் ஆலைகளுக்கு சீல்
தமிழகத்தில் சிகரெட் மற்றும் சிரின்ஜ் வடிவ மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.அதேவேளையில் ‘சிகரெட் வடிவ மிட்டாய்களை ஸ்டைலாக ருசிக்கும் குழந்தைகளுக்கு புகைப்பிடிக்கும் எண்ணம் வரலாம்’ என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.எனவே சிகரெட் மற்றும் சிரின்ஜ்…
தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் உபயோகம் -செந்தில் பாலாஜி தகவல்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். கடும் கோடைவெப்பம் காரணமாக வீடுகளின் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. ஏசி.மின்விசிறி போன்ற சாதனங்கள் அதிகளவில் பயன்படுத்தபடுகின்றன.இந்நிலையில்…
தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பது வதந்தி- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது.இது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்அளித்துள்ளது.புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது.…
இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவும் .. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவுவதற்காக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பை கண்டுள்ளது. மக்கள் உணவு பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மக்கள்…
தலைமை செயற்குழு உறுப்பினர்களாக 80 பேர் நியமனம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.
அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களாக 80 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்கடந்த சில தினங்களாக மாவட்டம் தோறும் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவந்தது. தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள்…
5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும்… மக்களே உஷார்..!
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதை அடுத்து மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்…
இல்லம் தேடி கல்வி திட்டம்… அசத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு..
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை சரி செய்யும் விதமாக “இல்லம் தேடி கல்வி” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில்…
கறி கோழி உற்பத்தி நிறுத்தம்…
தமிழகம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் கறி கோழி விவசாயிகள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்த கறி கோழிகளை சம்பந்தப்பட்ட கறி கோழி பண்ணையில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், மூலப்பொருட்களின் கடும்…