• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • அழகின் அழகு

அழகின் அழகு

கடல் அலைகளோடு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமில்லை இவர்கள் கடல் அலைகளுடன் விளையாடுவதையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம்….

அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு போட்டி

அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பாக அப்துல் கலாமைப் பற்றி கதை சொல்லும் போட்டி நடைபெறவுள்ளது. 5 முதல் 12 வயது வரை, 13 முதல் 18 வயது வரை, 19 முதல்…

தென்காசியில் முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டிய நாடார் பேரமைப்பு..!

பனை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் தமிழக முதல்வர் என நாடார் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சௌந்திரபாண்டியன் புகழாரம் சூட்டியுள்ளார். தென்காசி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள கலிதீர்த்தான் பட்டியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் பனைத்தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத்…

காஷ்மீர் எல்லைப் பகுதியில் அம்பேத்கார் சிலை வைக்க அனுமதி கேட்டு.., சிவசேனா கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

காஷ்மீர் லடாக் பகுதியில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது நினைவாக எல்லையான லே பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டு சிவசேனா கட்சியின் இளைஞரணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு. அளித்துள்ளனர். காஷ்மீர் லடாக் பகுதியில் மத்திய அரசு…

அடுத்தாண்டுக்கான டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு அட்டவணை வெளியீடு..!

சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளார். அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும்…

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பா ?

திமுக இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை நடந்த நிலையில், தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவது தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், அமைச்சர்களின் இலாகாக்களில் அதிரடி மாற்றம்…

அடுத்த பிரதமர் குறித்த திட்டம் என்ன? பிரசாந்த் கிஷோர் தயாரா?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதால், அவரது அடுத்த பிரதமர் குறித்த நிலைப்பாடு நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்தியில் பாஜக தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை தக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏழரை ஆண்டுகளில் பாஜக…

சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வதற்கு இடமில்லை- கடம்பூர் ராஜூ

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி…

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் மூர்த்தி அறிக்கை..!

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.., தமிழ்நாடு வணிகர் நல வாரியம் வணிகர் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 1989…

பைனலில் ரித்விக் சஞ்சீவி

வங்கதேச தலைநகர் டாக்காவில், சன்ரைஸ் வங்கதேச சர்வதேச சேலஞ்ச் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் நடந்தது. அதன் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ரித்விக் சஞ்சீவி, மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சைனி மோதினர். அதில் அபிஷேக் 21-15, 21-18 என நேர்…