• Thu. May 30th, 2024

தமிழகம்

  • Home
  • குற்றாலத்தில் சுமார் ஒரு மணிநேரமாக கனமழை

குற்றாலத்தில் சுமார் ஒரு மணிநேரமாக கனமழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர். அருவிகளில் குளிக்க தடை இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம்…

*பேரூராட்சிக்கு சொந்தமான சாலையில் முதியவரின் உடலை புதைக்க பிடிவாதம் – பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு*

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் உள்ள தாழம்விளை சாலை 30 ஆண்டுகளாக மெதுகும்மல் பேரூராட்சியால் போடப்பட்டு, தற்போது கான்க்ரீட் சாலையாக மாற்றி தெரு விளக்குக்ள மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு, மற்றும் குடிநீர் குழாய்கள் மூலமாக…

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் தனதுஅதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அப்போது, ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின்…

*மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் *

கடந்த 2 நாட்களாக சென்னையில் மிக அதிக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுடன் சாலைகளிலும் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆவடியில் அதிகபட்சமாக 20…

வைகை ஆற்றில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீசார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து பெண் வைகையாற்றில் செல்லும் வெள்ள நீரில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். ஆற்றுக்குள் இறங்கி சாமர்த்தியமாக பேசிய காவலர் பெண்ணை சமாதனம் செய்து காப்பாற்றி கணவரை கண்டித்து அவருடன் அனுப்பி வைத்த சம்பவம்…

‘செம்மொழி நூலகம்’ அமைக்க அரசாணை வெளியீடு

சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் ‘செம்மொழி நூலகம்’ என்ற பெயரில் நூலகம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப். 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர்,…

சென்னை ஊரபாக்கத்தில் மழை நீரால் புதிதாக உருவாகியுள்ள குளம்… ஒரு புறம் மழையால் மக்கள் அவதிபடும் நிலையில், இங்கு ஜாலியாக இளைஞர்கள் விளையாடிக் கொண்டுள்ளனர்…

போக்சோ சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலவர்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அனைவரையும் உலுக்கிய செய்தி பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தான். இந்தநிலையில், வாழ்ந்து தான் போராட வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.. உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன்…

உலகை உலுக்கிய ‘ஆப்கன் பெண்’ – தொடரும் அவலம்

30 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கன் போரில் ஏற்பட்ட கொடூரத்தை, தன்னுடைய ஒற்றைப் பார்வையில் தெரியப்படுத்திய பச்சைக் கண்களைக் கொண்ட ‘ஆப்கன் பெண்’ இப்போது மீண்டும் வைரலாகியிருக்கிறார். 1980 களில் ஆப்கானிஸ்தானில் உக்கிரமான போர் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள், அடைக்கலம் தேடி பாகிஸ்தான்…

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தி.மு.க இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புளியங்குடி கடைய நல்லூர் செங்கோட்டை நகராட்சி பகுதிகளிலும், தென்காசி செங்கோட்டை…