குடியரசுத் தலைவர் உதகை வருகை, ஹெலிகாப்டர் ஒத்திகை
குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, உதகை வருவதை முன்னிட்டு, அங்கு ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 27 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் வருகிறார். கோவை…
டிச.9ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி கூட்டப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை…
டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு
நவ.26, 27 ஆகிய நாட்களில் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது..,“டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும்…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் நவ.25 முதல் நவ.28 வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
2025 புத்தாண்டில் அரசு விடுமுறை தினங்கள்:
வருகிற 2025 புத்தாண்டில் 24 அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள்…
தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம்
நவம்பர் 1ஆம் தேதியன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் தீபாவளியை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாளை தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சிறப்பு கிராம…
நாளை சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் முகாம்
சென்னையில் ஏரி வாரியாக சாலையோர வியாபாரிகளுக்கு சிப் வசதி, க்யூ ஆர் கோடு மற்றும் இணைய வசதியுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,பதிவு செய்யப்பட்ட சாலையோர…
தமிழகத்தில் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதால், கடந்த வாரம் தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 29.10.2024 முதல்…
இனி கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டில் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை
இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு வீட்டில் வைத்துப் பிரசவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக சுகாதாரத் துறை தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு இனி வீட்டில்…
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,2024 – 2025ம் ஆண்டு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.…