பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் – கணித ஆசிரியர் தற்கொலை
கரூரில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய முடியாமல்…
குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது. மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள…
*டிசம்பர் 1 அதிமுக செயற்குழு கூட்டம் *
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் துணைத் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக…
கனமழை எதிரொலி…பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு…
நீக்கப்பட்டாரா இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்?
விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு அணியில் இருந்து, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சையது முஷ்டாக் அலி கோப்பையை…
பாஜகவில் இணைந்த அதிமுக எம் எல் ஏ மாணிக்கம்…அதிமுகவினர் அதிர்ச்சி
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றிருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் ஏம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ…
வேதா நிலையத்திற்கு விடை கிடைத்தது
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக…
சிலிண்டர் வெடித்த வீடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்; 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள 4 வீடுகள்…
வீடு திட்டத்தின் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…
மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 103 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி மதுரை செக்கிகுளம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த…
தென்காசியில் மாவட்ட ஊராட்சிக் கூட்டம் நடைப்பெற்றது
தென்காசி மாவட்ட ஊராட்சிக் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் இரா சாக்ரடீஸ் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த கிராம ஒன்றிய சாலைகளை சீரமைத்துதரும்படியும், கீழப்பாவூர் ஒன்றிய தெற்குப் பகுதியில்…