• Thu. Mar 30th, 2023

தமிழகம்

  • Home
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அ.அருண், நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 8ஆம் தேதி அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர்…

உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை

விருதுநகர், டிச. 13- விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நாளை 13ம் தேதியும் நாளை மறுநாள் 14ஆம் தேதியும் கழக அமைப்புத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர். அதிமுக அமைப்பு ரீதியாக…

விரைவில் பாஜக – திமுக கூட்டணி – சீமான் ஆருடம்

ஆட்சியில் இல்லாத போது அனைத்திற்கும் எதிர்ப்பு குரல் கொடுத்த திமுக, தற்போது ஆட்சி அமைத்த உடன் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், விரைவில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக என்று தெரிவித்தார். இருபது…

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு விருதுநகரில் உற்சாக வரவேற்பு

அதிமுகவில் முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் உள்கட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் விருதுநகருக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை விருதுநகர் மாவட்ட…

தேனியில் நடைபெற்ற துப்புறவு தொழிலாளர்கள் கூட்டம்

ஏஐடியூசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில், A அழகாபுரி ஊராட்சி அப்பிபட்டியில், துப்புறவு தொழிலாளர்கள் கூட்டம் தோழர் நாச்சி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் தோழர் k. பிச்சைமுத்து,…

தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி – மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு வாபஸ்

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான் அனுமதி என்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும்…

அதிமுகவில் நடைபெறும் முதற்கட்ட உட்கட்சி தேர்தல்

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி அதிமுகவின் உட்கட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கான தேர்தல்‌ அறிவிப்பு 2.12.2021 அன்று வெளியிடப்பட்டது. வேட்பு மனுக்கள்‌ 3.12.2021, 4.12.2021 ஆகிய தேதிகளில்‌ தலைமைக்‌ கழகத்தில்‌ பெறப்பட்டன.…

இவர் ஒரு சாமானியன்.. ஆனால் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்

ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவது வழக்கம். எப்படியாவது ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை சொல்லிவிட முடியாதா? என்ற ஏக்கத்தோடு இருப்போர் பலர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் சமூக வலை தளங்கள் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆனால் 80களில்…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்

சமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் இன்று சென்னை கிண்டியில்…