• Mon. May 29th, 2023

தமிழகம்

  • Home
  • அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்…

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய அரசின் விலை குறைப்பு ஆகிய காரணங்களால் கடந்த 36 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43…

திருமண விழாவில் ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு

காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தங்களை வாழ்த்த வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை…

அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

ஆலங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் பாலபத்ராமபுரம் அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து…

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் – முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன?

தமிழக வளர்ச்சிக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, அவருக்கு பொருளாதார ஆலோசனை அளிப்பதற்காக பொருளாதார ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில்…

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா…

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள்…

வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு

தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் எனவும், கொரோனா நோய்த்தொற்று பரவலைக்…

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை – தமிழக அரசு

டிசம்பர் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது… சவால் விடும் எஸ்.பி.வேலுமணி..!

அதிமுகவை அழிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்; இந்த இயக்கத்தின் வளர்ச்சியை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, நகர்ப்புற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும்” முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு..

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை 4.44 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள். பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…