• Sun. Mar 26th, 2023

தமிழகம்

  • Home
  • பாஜகவுக்கு எதிராக காங். அல்லாத கூட்டணிக்கு திமுக மீண்டும் எதிர்ப்பு

பாஜகவுக்கு எதிராக காங். அல்லாத கூட்டணிக்கு திமுக மீண்டும் எதிர்ப்பு

2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால்…

ஜனவரி 3-ஆம் தேதி முதல் சிறார் கொரோனா தடுப்பூசி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கிவைக்கப்படும் என்று…

சுனாமி என்னும் கோர தாண்டவம் நடைப்பெற்று 17 ஆண்டுகள் நிறைவு…

தமிழக கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கி இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிறது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நிலைகுலைய வைத்தது. அதுவரை பெரும்பாலும்…

நீதித்துறை, மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம்..

நல்லாட்சி குறியீட்டில் நிதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் ஆண்டு நல்லாசி குறியீட்டை டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் நேற்று…

சர்ச்சையில் சிக்கி இருக்கும் ‘மதுபன்’ பாடல்…சன்னி லியோன் மீது புகார்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ள “மதுபன் மே ராதிகா நாச்சே” என்ற பாடலில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் ஆபாச நடனம் ஆடியுள்ளதாக, விருந்தாவனத்தைச் சேர்ந்த சாந்த் நாவல் கிரி மகராஜ் என்கிற சாமியார் பரபரப்பு புகார் பாலிவுட்…

தேனியில் பா.ஜ.க., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிடாரி வாஜ்பாய் 97, வது பிறந்த நாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் பா.ஜ.க,, சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி-பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தேனி நகர தலைவர் விஜயக்குமார் தலைமையில்…

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை…

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு…

இரிடியம் ஆசை காட்டி அண்ணனிடம் கண்ணாம்பூச்சி ஆடிய தம்பி கூட்டாளிகளுடன் கைது

சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிய சம்பவத்தில் தம்பியே அண்ணனிடம் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.…

போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் ரூ.1.80 லட்சம் கொள்ளை…

புளியங்குடியில் போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளை. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டிஎன் புதுக்குடி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 27 போஸ்ட் ஆபீஸ் ஊழியர்.…

ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு இடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு தினம் அவரது நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை இந்தியாவில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 225வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கபடுகிறது. இதனை…