• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா

டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா

தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியுடன்செரீனா நிறைவு செய்துள்ளார்.கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில்…

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி…!!!

ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கேப்டன் என்று கருதுகிறேன் என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பேச்சுஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு ஹீரோவாக மாறிவிட்டார். பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். 4…

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…40 சதவீதம் மட்டுமே வாகனங்கள்…

பாரிஸ் உலகத் தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்டதாக அறியப்படுகிறது. மூன்று நாள் ஆய்வுக்குப் பிறகு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக்கில் பிரத்யேக வாகனங்களை நீக்கிவிட்டு, நகரத்திலேயே உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. விளையாட்டுகளுடன்…

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்திய அணி !!!

ஹாங்காங் அணியை வீழத்தி ஆசியகோப்பை கிரிக்கெட்தொடரில்சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில், இந்தியா, ஹாங்காங் அணிகள்…

சிலம்பப் போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து !!

சர்வதேச சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த வீரர்,வீராங்கனைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை கடந்த ஆகஸ்ட்13அன்று நேரில் சந்தித்து ஆசி பெற்று… நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்து…

சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டி நேபால் பொக்கரா என்னும் இடத்தில் நடைபெற்றது .இதில் தமிழகத்தின் பல்வேறு…

ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதி…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது வழிகாட்டுதலின் படி இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவித்து…

இந்திய கூட்டமைப்பை இடைநீக்கம் செய்த ஃபிஃபா(FIFA)

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், கால்பந்து விளையாட்டின் உச்ச நிர்வாகக் குழுவான ஃபிஃபா, இந்திய கூட்டமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது. மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக இடைநீக்கம் செய்ய…

மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழா..!

மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழாவில், குஜராத் கலைஞரின் படைப்பில் உருவான திருவள்ளுவர் சிலை பட்டம் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுதான் ஹைலைட்டே!மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக அப்பகுதியில்…

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சர்வதேச காற்றாடி திருவிழா..!!

சர்வதேச காற்றாடி திருவிழா வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் கோலாகலமாக களைக்கட்ட தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட்…