பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி
பட்டினப்பிரவேசம் விவகாரம் கடந்த சில தினங்களாக தமிழகதக்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.தற்போது பட்டினப்பிரவேசத்திற்கு முதல்வர் அனுமதி வழங்கியதாகதருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதிமுக, பாஜக உள்ளிட்ட…
மதுரை ஆதீனம்-அமைச்சர் சேகர்பாபுவிற்கு பாராட்டு
பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு சுமுக தீர்வு காணப்படும் எனக் கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. ஆனால், இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம்.…
திருத்தணியில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா தொடங்கியது..
திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று முதல் துவங்கி இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடந்து வருவது வழக்கம்.…
ரமலான் நோன்பின் மகத்துவம்
முழுஉடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் நோன்பின் மகத்துவம்நோன்பின் மகத்துவம் குறித்து மஸ்ஜிதே இப்ராகிம் ஜீம் ஆ தொழுகை பள்ளிவாசல் சுன்னத்வல் ஜமாஅத் மதுரை சிலையனேரி ஆனையூர் பேஹ்இமாம் சையத்முஜிபுல்லா கூறும்போதுகுர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் உங்களுக்க முன் இருந்த சமுதாயத்தார் மீது கடமைப்பட்டது போல…
நடராஜர் அவமதிப்புக்கு யார் காரணம் ? பின்னணி தகவல்கள்
U2 Brutus என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் மனிதர் விஜய் என்பவர், தனது சேனலில் தொடர்ந்து பாதுகாக்க நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து அரசியல் நையாண்டியுடன் நிகழ்ச்சிகள் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர்…
லைலத்துல் கத்ர் -நன்மைகளைப் பன்மடங்காக்கும் இரவு
நாம் செய்யும் அமல்களை பலமடங்காக்கும் நோம்புமாதமான ராமலான் மாதத்தின் 27 வது நாள் லைல்லத்துல் கத்ர் தான் சிறப்பு. ரமலான் மாதத்தில் 27வது நாள் கொண்டாடப்படும் லைல்லத்துல் கத்ர் என்பது நாமகளில் மிகவும் புனிதமான நாளாகும். லைல் என்றால் இரவு, கத்ர்…
பி(ர) தோசம் – பி(ற)தோச எது சரி?
இன்று “பிரதோசம்” என இடையின “ர” பயன்படுத்தி வருகிறோம். அது தவறு. வல்லின “ற” பயன்படுத்தி “பிறதோசம்” என குறிப்பிட வேண்டும்.அதாவது மனித வாழ்க்கையில், விதியாலும், ஊழ்வினையாலும் பிறந்துவிட்ட தோசங்களையும், உலகியல் செயலால் பிறந்து கொண்டிருக்கின்ற தோசங்களையும், வருங்காலத்தில் ஊழ்வினையாலும், விதியாலும்,…
திருப்பதி ஏழுமலையானின் காலை முதல் இரவுவரை‘மெனு’
உலகின் பணக்கார கடவுளான ஏழுமலையானை தினமும் பல ஆயிரம் பேர் தரிசனம் செய்கின்றனர்.திருப்பதி ஏழுமலையானுக்கு காலை முதல் இரவு வரை பல்வேறு பூசைகள் நடைபெற்றுவருகின்றன.சுப்ரபாத்துடன் துயில் ஏழும் ஏழுமலையானுக்கு இரவு திருவீசம் என்னும் அன்னம் படைக்க படுகிறது. ஏழுமலையானின் தினசரிமெனு என்ன…
பிரியாவிடையுடன் கள்ளழகரை வழியனுப்பிய மதுரை மக்கள்!
வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்து விட்டு இன்று அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைக்கு திரும்பினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகருக்கு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். மீனாட்சி அம்மன் கோவில்…
திருவிழாக்களின் திருவிழா…
தமிழர்களின் பண்பாட்டு தலைநகரான மதுரை திருவிழாக்களின் திருவிழாவான சித்திரை திருவிழாவை கொண்டாடி முடித்திருக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு நிகழ்வு இத்திருவிழா.மதம்,சாதி, வேறுபாடுகளை கடந்து உலக தமிழர்களின் திருவிழாவாக சித்திரை திருவிழா வை சொல்ல முடியும்.மதுரையின் நெடிய வரலாற்றில் பல…




