• Sat. Apr 20th, 2024

ஆன்மீகம்

  • Home
  • திருப்பரங்குன்றத்தில் வைகாசிவிசாகத்திருவிழா

திருப்பரங்குன்றத்தில் வைகாசிவிசாகத்திருவிழா

தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது.கடந்த சிலதினங்களுக்கு முன் வைகாசிவிசாக திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி 3வது நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,பூஜைகள்…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது. அம்மனும் சுவாமியும் புதுமண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கிழக்கு ராஜ கோபுரம் எதிரே இருக்கக்கூடிய 400 ஆண்டுகள்…

ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட து .தற்போது பக்தர்கள் அதிக அளவில்…

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இனி 5 மூலவர்களையும் தரிசிக்கலாம்..!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா முகூர்த்த நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் 5 மூலவர்களையும் தரிசனம் செய்ய துணை கமிஷனர் சுரேஷ் நடவடிக்கை எடுத்திருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளை

கோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. கோவில் விழா நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இடம் பெறக்கூடாது என்றும், நிபந்தனைகள் மீறப்பட்டால் காவல்துறையினர் நிகழ்ச்சிகளை…

நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி

பழமைவாய்ந்த தருமபுரம் ஆதின மடத்தில் நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநில த்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க…

முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழா

கழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் பகுதியில் சங்கரன்கோவில் சாலையில் எழுந்தருளியிருக்கும் முப்பம்தரத்து ஸ்ரீ இசக்கியம்மன் கோயில் கொடை விழா இன்று தொடங்கியது. காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்…

மதுரை சத்திரப்பட்டி கோவிலில் கும்பாபிஷேகம்…

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே லட்சுமி நகரில் உள்ள லட்சுமி கணபதி ஆசிரமத்தில் சித்தி,புத்தி சமேத மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்து. அதே கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட அனுக்ஞை கணபதி,ஞானமுருகன்,புவனேஸ்வரி சமேத பாதாள சோமசுந்தர லிங்கேஸ்வரர்,துர்க்கை அம்மன், ஜெயவீர ஆஞ்சநேயர்,…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கல்…

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம். தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படியும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் படியும் அக்னி நட்சத்திர கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச நீர்…

பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி

பட்டினப்பிரவேசம் விவகாரம் கடந்த சில தினங்களாக தமிழகதக்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.தற்போது பட்டினப்பிரவேசத்திற்கு முதல்வர் அனுமதி வழங்கியதாகதருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதிமுக, பாஜக உள்ளிட்ட…