சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28ஆம் தேதி நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இன்று முதல் 30ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த விழாவில்…
ஆடி அமாவாசை:
சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு ஆறு நாட்கள் அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 2 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி…
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சுவாமி தரிசனம்…
ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மதுரையில் அனைத்து அம்மன் கோவில்களிலும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் . ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுவதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் குறிப்பாக வெள்ளிகிழமைகளில் பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை…
பூம்பாறை முருகன் கோயில்
கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன். இந்தியாவில்…
திருத்தணி கோவிலில் 24 மணி நேரமும் அன்னதானம்..!
ஆடி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்…
பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !
ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர…
சொர்கத்திற்கு போகனுமா… அப்போ இந்த இலையை வைத்து வழிபடுங்கள்…
தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் நேராக சொர்க்கம் தான். செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல்,…
வீட்டில் ஆடி மாத குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி…???
ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி ?? ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்லாமல் குல தெய்வத்திற்கும் உகந்த மாதமாக கருதப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் திரளான பக்தர்கள் அவரவர்களின் குலதெய்வ…
ஆடி மாசத்துல ஏன்? நல்ல காரியங்கள் செய்யக் கூடாது?
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்று பலரும் நம்புகிறார்கள். ஆடி மாதம் நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த மாதம் கிடையாது என்பதற்கான காரணங்களும் இருக்கின்றன. ஆடி மதம்…