‘தவழும் கிருஷ்ணர்’ அலங்காரத்தில் எழுந்தருளிய, திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் சுவாமி
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில், பங்குனி மாத பூக்குழி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. வரும் 21ம் தேதி (செவ்வாய் கிழமை) பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. இதனை…
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்..!
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது.தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விழா பூச்சொரிதல்…
கன்னியாகுமரி அய்யா வைகுண்டரின் 191 வது உதய தின விழா
கன்னியாகுமரி. அய்யா வைகுண்டரின் 191 வது உதய தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது.அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப், சார்பில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் சுவாமி தோப்பு அய்யா வைகுண்ட…
ஏப்.8ல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெறும். -கோயில் நிர்வாகம் அறிவிப்பு.மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.…
திருச்செந்தூர் கோவிலில் நாளை மாசித்திருவிழா கொடியேற்றம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.முதல் நாள் திருவிழாவான நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்,…
புதுச்சேரியில் சிவபெருமான் எழுதிய ஓலைச்சுவடி..!
புதுச்சேரி என்பது ஆன்மீக பூமியாகத் திகழ்கிறது. இங்கு அரவிந்தர், ஸ்ரீமத் குரு சித்தானந்தர், வண்ணாரப் பரதேசி, சக்திவேல் பரமானந்தா, உள்ளிட்ட பல்வேறு சித்தர்களுக்கு இங்கே ஜீவ சமாதிகளும் உண்டு. புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள் புதுச்சேரி வாழ் வெளி மாநிலத்தவர்கள் இந்த ஜீவசமாதிகளை…
ஏழுமலையானை தரிசனம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்டகால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,மார்ச் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்டகால…
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது .இயேசுவின் சிலுவைபாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பார்கள். இந்த தவக்காலத்தில் நோன்பிருந்து, ஏழை– எளியவர்களுக்கு உணவு, உடை…
முசிறியில் உலக நலனுக்காக மேல்மருவத்தூர் பக்தர்கள் கோடி அர்ச்சனை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83வது அவதார பெருமங்கல விழாவினை முன்னிட்டு, செவ்வாடை பக்தர்களும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உலக நலனுக்காக கோடி அர்ச்சனை செய்ய பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.இதனைத் தொடர்ந்து முசிறி…