• Thu. May 2nd, 2024

ஆன்மீகம்

  • Home
  • கோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்!…

கோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்!…

பல மதங்களிலும் கோவில்களில் மணிகளை கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இந்துக்கள் வீட்டிலும் இறை வழிபாட்டில் மணியின் பங்கு இருக்கிறது. இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது மணி அடிப்பது வழக்கமாக நடைபெறுகிறது. இந்த மணி அடிக்கும் சடங்கு எதற்காக தொடங்கப்பட்டது என்பதையும் மணி…

தேனி மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது. அரசு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமா?

தேனி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு உள்ள மலைமேல் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது.பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் சிவன் ஆலயம் ஆகும். இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர்…

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை….

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களும், கடை வைத்திருப்போரும், கார்களின் தனிமையில் வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி யாரேனும்…

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா…

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் இன்று சிறப்பு அலங்காரம் தீபாரதனை பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது

ஆடிவெள்ளியில் மீனாட்சி சொக்கரை தரிசிக்க குவிந்த பக்தர்கள் ஆடி வெள்ளி பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்….

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமியும் ஒரே நாளில் வந்திருப்பதையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை அடுத்து உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சொக்க்நாதர்…