குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்… சட்டப்பேரவையில் பரபரப்பு!
தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும்…
சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு…வீடியோ வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு எனக் கூறும் மீம் வீடியோவை இயக்குநர் ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர் ஜான் மகேந்திரன். இவர் ‘முள்ளும்…
சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தந்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு…
ஆந்திராவை குறி வைக்கும் மோடி … ஜனவரி 8-ல் ரோடு ஷோ !
ஆந்திராவில் ஜனவரி 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்துகிறார் .இதற்காக அவர் 8-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை…
புத்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடர்… ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அழைப்பு
புத்தாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசுமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேரவை தலைவர் அப்பாவு, அழைப்பு விடுத்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி. 6-ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு…
மதுரையில் தடையை மீறி போராட்டம்… நடிகை குஷ்பு கைது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
வெட்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?… டென்ஷனான அண்ணாமலை!
ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அண்ணா…
வேலூரில் பரபரப்பு… அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன்…
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை உறுதி… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்ட பதிவை பாஜக முன்னாள் பிரமுகரும்,…
சௌமியா அன்புமணி மீது பாய்ந்தது வழக்கு… தடையை மீறியதால் போலீஸ் நடவடிக்கை
சென்னையில் காவல் துறை தடையை மீறி போராட்டம் நடத்திய சௌமியா அன்புமணி உள்பட 297 பாமகவினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம்…








