கமல் டிஸ்சார்ஜ் ஆகவில்லை… மக்கள் நீதி மய்யம் ட்விட்டரில் அறிவிப்பு
கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர்…
ஆளும் மத்திய அரசை எதிர்த்து பேரணி – காங்கிரஸ்
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மோசமான கொள்கையால் நாட்டில் தொடர்ந்து விலை உயர்வு மற்றும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே உள்ளது. இதை காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அரசைக் கண்டித்து ராகுல் காந்தி மற்றும் சோனியா…
விருதுநகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் விருப்ப மனு தாக்கல்
நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில்பெறப்பட்டன. உடன் விருதுநகர் நகர செயலாளர் முகம்மது நயினார் மற்றும்…
*விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் தேர்தல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்*
விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள 2021 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவர்களுக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் நேற்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…
சாத்தூரில் போட்டியிடும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சாத்தூர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் அதிமுக விண்ணப்பதாரர்களுக்கு விருப்ப மனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் சாத்தூர் நகர…
அதிமுக விருப்பமனு விநியோகம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் அவர்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களையும் பெறுகிறார். இன்று…
எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்?
எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் உள்ள தகவல் பிழை திருத்தப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் திருப்பூரில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது 4 மாவட்டங்களில்…
எடப்பாடியை சீண்டும் பாஜக..!
அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பாஜக நடவடிக்கை எப்போதும் அதிமுகவை சீண்டும் வகையிலேயே இருக்கும். எனினும் அதிமுக அது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பியதே கிடையாது. இதனாலும் பாஜகவுக்கு அதிமுக அடிபணிந்து செல்கிறது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது…
அன்புமணி முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும் – ராமதாஸ்
பா.ம.க சார்பில் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞரை நியமனம்…
*இரவோடு இரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் *
மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி கான்ரட் கொங்கல் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாக…








