ஓபிஎஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு
சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று நடத்த பொதுக்குழு விகாரத்தின் போது எற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. எனவே சென்னை ஆர்.ஏ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செவ்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…
தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது -சசிகலா
தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.“பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. அப்படி இருக்கையில், இதை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது” என்று, வி.கே.சசிகலா தெரிவித்தார்.இதுகுறித்து அவர்…
ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை -கலெக்டரிடம் மனு
போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தாய் ஒச்சம்மாள்…
வரும் 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வருகிற 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், வருகிற 18-ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்…
மீண்டும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்
சென்னையில் நடைபெற்றுவரும் பொதுக்குழ கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார். இந்த நிலையில்…
எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை… பொதுச் செயலாளர்கள்!
1974 -எம்.ஜி.ஆர் ✌️ 1978 -நாவலர் நெடுஞ்செழியன் ✌️ 1980-வ .உ. சண்முகம் ✌️ 1984-ராகாவனந்தம் ✌️1986-எம்.ஜி.ஆர் ✌️-1989- ஜெயலலிதா✌️ 2016-சசிகலா ✌️2022-எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட புகைப்படங்கள்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்








