• Fri. Apr 26th, 2024

அரசியல்

  • Home
  • சாதி பாகுபாட்டை உருவாக்கியது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்- அண்ணாமலை

சாதி பாகுபாட்டை உருவாக்கியது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்- அண்ணாமலை

இந்து மதத்தில் ஜாதி என்பது கிடையாது. கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கிய சமூக கட்டமைப்பு தான் சாதி. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்இலங்கை சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் அண்ணாமலை சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தில்…

பாஜகவின் அடுத்த நகர்வு ராகுல் காந்திக்கு செக்கா..?

ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானியை, வயநாட்டில் தற்போதே பாஜக களமிறக்கி உள்ளது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில், காங்கிரஸ்…

‘பாவலரின் சகோ’க்கள்; பரிவார்களின் பலிஆடுகளா?’ – திருமாவளவன்

அம்பேத்கர் & மோடி’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரையில் அம்பேத்கரோடு, பிரதமர் மோடியை ஒப்பிட்டிருந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரின் சகோதரர் கங்கை அமரன், “அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு…

கொடநாடு வழக்கில் இன்று மீண்டும் பூங்குன்றனிடம் விசாரணை..

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மற்றும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் என…

இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில், அதிபர் மற்றும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான மனு சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை…

காங்கிரஸுக்கு ஹர்திக் படேல் முழுக்கு?

குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியை ஹர்திக் பட்டேல் நீக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில…

மதத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது ஆபத்தானது.- இயக்குனர் அமீர்

நடிகரும், இயக்குனருமான் அமீரின் மதுரையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;*பொருளியல், விஞ்ஞான மேம்பாட்டை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் அழிவை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.உலகத்தில் பல்வேறு மதத்தின் அடிப்படையில் கோட்பாடு அன்பாகவே உள்ளது. அன்புதான் தொடக்கமாக உள்ளது.சாந்தியும் சமாதானமும்…

மாநிலங்களவை எம்.பி.யாகும் முன்னாள் அமைச்சர் ?

தமிழ்நாட்டில் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவாதம் தற்போதே அரசியல்…

முதலமைச்சர் அண்ணாச்சி..பெட்டிக்குள்ள போட்ட மனு என்னாச்சு : எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

கிராமம் கிராமமாக பெட்டி வைத்து மனு வாங்கிய ஸ்டாலின் , இதுவரைக்கும் எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

தமிழ்நாடு – கருணாநிதி நாடு என மாற்றப்படலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாடு என்ற பெயர் விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றப்படலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகை மரணம்,இருமொழக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்அம்மா உணவகத்தைக் குறைத்து…