• Sun. May 28th, 2023

அரசியல்

  • Home
  • “நான் நல்லாருக்கேன்” – விஜய்காந்த் ட்வீட்

“நான் நல்லாருக்கேன்” – விஜய்காந்த் ட்வீட்

துபாயில் தங்கி சிகிச்சையை எடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனால் கட்சியை…

கப்பலோட்டிய தமிழனுக்கு, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை !

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராமராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. புளியங்குடி நரசிங்க பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில், வ.உ.சி திருவுருவப்படத்திற்கு ராமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட…

எனது சிறந்த ஆசிரியர் கலைஞர் – குஷ்பு உருக்கம்

எனது சிறந்த ஆசிரியர், வழிகாட்டி டாக்டர் கலைஞர் என பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது குஷ்பு பாஜகவில் சில முக்கிய பொறுப்பு…

அரசுத் துறை நிறுவனங்களை மத்திய அரசின் தனியார் மயமாக்கும் திட்டம் : காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் !

மத்திய அரசு அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க…

வ.உ.சி. சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மரியாதை!

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருத்தங்கல்லில் உள்ள வ.உ.சி சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி…

தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல்…

பொதுச் சொத்துகளை தாரைவார்க்கும் மோடி – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 67 ஆண்டுகளாக…

உன்னால தான் பாஜகவே அழியப்போகுது.. அண்ணாமலையை அலறவிட்ட கி.வீரமணி!

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜக பெற்ற 4 இடங்களையும்…

தாயின் அஸ்தியை கங்கையில் கரைத்த ஓ.பி.எஸ் மைந்தர்கள்.. உருக்கமான போட்டோஸ்!

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அதிமு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இரு தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது உடல் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில்,…