• Wed. Apr 24th, 2024

அரசியல்

  • Home
  • மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது…

திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு..!

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் நகரத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தை மாண்புமிகு தமிழ்நாடு…

நமது அம்மா ஆசிரியர் ராஜினாமா

நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் ராஜினாமா செய்துள்ளார். ஒற்றை தலைமை மோதலே இதற்கு காரணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் விலகியுள்ளார்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்…

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று…

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு…

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி தப்புமா..?

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத்…

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்?

அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமா அல்லது இபிஎஸ் பக்கமா என்பதுதற்போதைய கேள்வியாக உள்ளது.ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜூன் 23 நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் வரும் ஜூலை…

யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு..

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிப்பார்கள். யஷ்வந்த்…

இபிஎஸ் மனைவிக்கு கொரோனா..!

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கூட வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது.…

அதிமுக பொதுக்குழு- இபிஎஸ் அதிரடி முடிவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் இபிஎஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.கடந்த ஜூன் 23ல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. ஓபிஎஸ்,இபிஎஸ் தரப்பில் மோதல் ஏற்பட்டதால் எந்ததீரமானம் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் வரும் ஜூலை 11 ம்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.பல…

அதிமுக பொதுக்குழு ஏற்பாடு பணிகள் திடீர் நிறுத்தம்

வரும் ஜூலை 11 அதிமுகபொதுக்குழு ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகதகவல்கள் வருகின்றன.அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, சென்னை, ஈ.சி.ஆர் விஜிபியில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்நிலையில் செங்கல்பட்டு,…