ரயில் வண்டி எண்- 12665 ஹௌரா-திருநெல்வேலி வரை செல்லும் ரயிலில் கனம் SRP அவர்களின் தனிப்படை சார்பு ஆய்வாளர் . பெருமாள் மற்றும் தலைமை காவலர்கள் மாரித்துரை . கருப்பசாமி மற்றும் காவலர் .

விக்னேஷ் தலைமையிலான போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு அலுவலாக பயணிகள் உடைமைகளை மதுரை-விருதுநகர் இரயில் நிலையங்களுக்கு இடையே சோதனை செய்து வரும்பொழுது முன்னால் உள்ள பொது பெட்டியில் வெள்ளை நிற சாக்கு 9 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நிலையம் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டது.









