மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜனின் 25 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு
வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால் நாம் பதில் கூற வேண்டுமா? என்றும், அதிமுக தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி என்பதால் இதற்கெல்லாம் பதில்…
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னணி தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பியான தீபிந்தர் சிங் ஹ_டா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது…
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜக-வில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத்துடன் கூறுகிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்
இதனால் அதிமுக”வை சேர்ந்த முக்கியமான நபர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜக”வில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று கோவை – அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர்…
ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது.
ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. எந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியானது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள். பாஜகவில் இணைபவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் கொள்கையை பிடித்து, புதிதாக வருபவர்களுக்கு அதிகமான…
பாஜக.வுடன் கூட்டணியை உறுதி செய்த த.மா.கா
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும்…
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தஞ்சமடையும் முக்கிய புள்ளிகள்
காங்கிரஸில் இருந்து விஜயதாரணி விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு எம்பியும் விலகி பாஜகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியிருப்பது அக்கட்சியில் தொடர் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது…
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில்.., பெண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது தான் அங்கு உள்ளது, அதற்கு நுழைவு மட்டுமே உள்ளது. அதற்கு தீர்வு கிடையாது. 37 ஆண்டுகள் ஒரே கட்சியில் பணியாற்றினேன்,. பெண்களால் எதுவும் செய்ய…
அதிமுக கூட்டணியில் இணையும் நடிகர் சரத்குமார்
அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து…
தேர்தல் அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை இன்னும் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, நாதக, பாஜக, அமமுக என 5 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக…
மக்களவைத் தேர்தலில் மகனை ஓரங்கட்டும் தந்தை
வருகின்ற மக்களவைத் தேர்தலில், தேனி மக்களவைத் தொகுதியில், தன்னுடைய மகன் ஓ.ப.ரவீந்திரநாத்தை ஓரங்கட்டி விட்டு, தந்தையான ஓ.பன்னீர்செல்வம் தாமரைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. அதாவது, தேனி மக்களவைத் தொகுதியில்…








