• Fri. Jun 9th, 2023

அரசியல்

  • Home
  • திமுக ஆட்சியில் அனைத்துமே குளறுபடியாக உள்ளது- செல்லூர் கே.ராஜூ

திமுக ஆட்சியில் அனைத்துமே குளறுபடியாக உள்ளது- செல்லூர் கே.ராஜூ

திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவதுமதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மேற்கு தொகுதி…

பாஜகவின் குரலாக அதிமுக மாறிவிட்டது -கி.வீரமணி

அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் அதிமுக பாஜகவின் குரலாக மாறலாமா என்றுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நடைபெற்ற விவாதங்க ளின்போது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் நத்தம் விசுவநாதன் அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர்…

திமுக உட்கட்சித் தேர்தல் கோஷ்டி மோதலில் ஆசிட் வீச்சு

தேனி தெற்கு மாவட்த்தில் நடைபெற்றதிமுக உட்கட்சித் தேர்தல் கோஷ்டி மோதலில் ஆசிட் வீச்சு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிதேனி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது இதில் தொடர்ந்து உத்தமபாளையம் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு உட்கட்சி பிரச்சினைகள்…

பாஜக எம்எல்ஏக்களை தூக்கி செல்ல அவர்கள் கத்திரிக்காயா? வெண்டைக்காயா?

பாஜக எம்எல்ஏக்களை யாரும் தூக்கி செல்ல முடியாது, என்று நயினார் நாகேந்திரன் வேடிக்கையாக பேசி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி, மொடக்குறிச்சி சரஸ்வதி என 4…

பாஜகவுக்கு திமுக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது

பாஜக நிகழ்ச்சிக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி நெருக்கடிகளை திமுகவினர் செய்து வருகின்றனர் என தமிழக பாஜக பொதுச் செயலர் ராம ஸ்ரீனிவாசன் குற்றாம்சாட்டியுள்ளார்.தமிழக பாரதிய ஜனதா புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.…

கலைஞர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் சிறப்பு மலர் வெளியீடு..

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்…

இலங்கை கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு

இலங்கையில் நடந்துவரும் போராட்டத்தில் உச்சகட்டமாக வன்முறை வெடித்து ஆளுங்கட்சி எம்.பி உயிரிழந்துள்ளார்.இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. ஏற்கனவே ராஜினாமா செய்வதாக அறிவித்த ராஜபக்சே பின்பு மறுப்பு தெரிவித்த…

மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் -சோனியா வேண்டுகோள்

காங்கிரஸ் கட்சி புத்துயிர்பெற மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.காங்கிரஸ் கட்சி உட்கட்சிதேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குஜராத், இமாச்சல் பேரவைத் தேர்தல்…

திராவிட மாடல் பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை. -குருமூர்த்தி பேச்சு

ஊழலும் குடும்ப ஆட்சியுமே திராவிட மாடல் ,திராவிட மாடல் பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை என துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி திமுக அரசை கிண்டல் செய்து பேசியுள்ளார்’துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

பதட்டத்தில் தேனி மாவட்டம்.., அம்பேத்காரை தூக்கி எறிந்த பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள்!

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக “தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்” பெயர் பலகை மற்றும் கொடிகம்பம் நடும் விழாவை தடுத்து நிறுத்திய குச்சனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன், மறைந்த தேசத்தலைவர் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் பேசிய நிகழ்வு…