ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியனேந்தல், வேந்தோணி, மேலாயக்குடி, விளத்தூர், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது பலாப்பழ சின்னத்த நாங்க மறக்க மாட்டோம் ஐயா நீங்க தைரியமா போங்க உங்களுக்குத்தான் எங்க ஓட்டு என்று கூச்சலிட்டு ஓபிஎஸ்-இடம் ஆறுதல் கூறி அனுப்பினர்.