கோவை மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது
கோவை மாநகரில் ஒன்றிய அரசின் பொய் வாக்குறுதிகளை பட்டியலிட்டும், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக…
மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் போட்டியிடவில்லை என அறிவிப்பு
விரைவில் மக்களவைத்தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் ஓபிஎஸ் அணியினர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளனர். சென்னையில் இன்று…
புதிய தேர்தல் ஆணையாளர்கள் பதவியேற்பு
புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பிர்சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்…
முதலமைச்சரின் மோடி எதிர்ப்பு ஒருபோதும் வெற்றி பெறாது : வானதி ஸ்ரீனிவாசன் விளாசல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோடி எதிர்ப்பு முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என கோவை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் செய்;தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,“கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் பாரத பிரதமரை தரக்குறைவாக…
அதிமுகவா? பாஜகவா? : திணறும் பாமக
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் பாமக திணறி வருகிறதுநாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உடன்பாடு தொகுதி பங்கீடு ஆகியவை ஏறக்குறைய முடிவடைந்து விட்டது.…
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மோதல்கள் உருவானது. குறிப்பாக அதிகார போட்டியின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம்,…
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாளை கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார்.நாளை தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி.…
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் : பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கலா?
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீர் டெல்லி பயணம் சென்றுள்ளதால், பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி…
பாஜகவில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பாஜக தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் பாஜக சமீபத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…