இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது… கவிஞர் வைரமுத்து நழுவல்!
“இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என சீமான் குறித்த கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து…
சென்னையில் நிறைவுபெற்றது அறிவுத் திருவிழா: ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான 48-வது…
குறுந்தொகைப் பாடல் 4:
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சேஇமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கிஅமைதற் கமைந்தநங் காதலர்அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. பாடியவர்: காமஞ்சேர் குளத்தார்.திணை: நெய்தல் பொருள்:என் நெஞ்சம் வருந்துகிறது. என் நெஞ்சம் வருந்துகிறது. இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு ஆதரவாக…
குறுந்தொகைப் பாடல் 3:
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரள வின்றே சாரல்கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டுபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. பாடியவர்: தேவகுலத்தார்.திணை: குறிஞ்சி பொருள்: பாடலின் பின்னணி: தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள். அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும்…
இலக்கியம்
குறுந்தொகைப் பாடல் 2: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவும் உளவோ நீயறியும் பூவே. பாடியவர்: இறையனார்திணை: குறிஞ்சி பொருள்:பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே!…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 399: அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்வரி அணி சிறகின் வண்டு உண மலரும்வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டியநிலவரை நிவந்த பல உறு திரு மணிஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 398: உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,ஓரை மகளிரும், ஊர் எய்தினர்பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் ”முன்,சென்மோ,…