குறுந்தொகைப் பாடல் 24
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்என்னை யின்றியுங் கழிவது கொல்லோஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்குழையக் கொடியோர் நாவேகாதலர் அகலக் கல்லென் றவ்வே. பாடியவர்: பரணர்திணை: முல்லை பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் இளவேனிற்காலத்தில் (சித்திரை, வைகாசி…
குறுந்தொகைப் பாடல் 23
அகவன் மகளே அகவன் மகளேமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்அகவன் மகளே பாடுக பாட்டேஇன்னும் பாடுக பாட்டேஅவர்நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே பாடியவர்: ஒளவையார்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தன் மகள் உடல் மெலிந்து வருத்தத்தோடு காணப்பட்டால், மகளின் நிலைக்குக் காரணம் என்ன என்றும்…
குறுந்தொகைப் பாடல் 22
நீர்வார் கண்ணை நீயிவண் ஒழியயாரோ பிரிகிற் பவரே சாரற்சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்துவேனில் அஞ்சினை கமழும்தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே. பாடியவர்: சேரமானெந்தைதிணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் உன்னை…
குறுந்தொகைப் பாடல் 21:
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபுபொன்செய் புனையிழை கட்டிய மகளிர்கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைகானங் காரெனக் கூறினும்யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. பாடியவர்: ஓதலாந்தையார்.திணை: முல்லை பாடலின் பின்னணி:கார்காலம் ஆரம்பிக்குமுன் தான் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் தொடங்கிய பிறகும்…
குறுந்தொகைப் பாடல் 20:
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்துபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்உரவோர் உரவோர் ஆகமடவம் ஆக மடந்தை நாமே. பாடியவர்: கோப்பெருஞ்சோழன்திணை: பாலை பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தன் காதலனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள்.…
குறுந்தொகைப் பாடல் 19:
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்பூவில் வறுந்தலை போலப் புல்லென்றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்தெல்லுறு மௌவல் நாறும்பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. பாடியவர்: பரணர்திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது, தலைவி அவன்மீது…
குறுந்தொகைப் பாடல் 18:
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்சாரல் நாட செவ்வியை ஆகுமதியாரஃ தறிந்திசி னோரே சாரல்சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. பாடியவர்: கபிலர்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:ஒருநாள் இரவு, தலைவன் தலைவியைக் காணவருகிறான். அவளோடு இருந்து, திரும்பிச் செல்லும் வழியில்…
குறுந்தொகைப் பாடல் 17:
மாவென மடலும் ஊர்ப பூவெனக்குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுபமறுகி னார்க்கவும் படுபபிறிது மாகுப காமங்காழ் கொளினே. பாடியவர்: பேரெயின் முறுவலார்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பார்ப்பதற்காக வருகிறான். தலைவிக்குப் பதிலாக, அங்கே தோழி வந்திருக்கிறாள். தலைவி வரவில்லையா என்று தலைவன்…
குறுந்தொகைப் பாடல் 16:
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்பொன்புனை பகழி செப்பங் கொண்மார்உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்செங்காற் பல்லி தன்றுணை பயிரும்அங்காற் கள்ளியங் காடிறந் தாரே பாடியவர்: சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோதிணை: பாலை பாடலின் பின்னணி: பாடலின் பொருள்:தோழி, பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர்,…
குறுந்தொகைப் பாடல் 14:
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்தவார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்நல்லோள் கணவன் இவனெனப்பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே. பாடியவர்: தொல்கபிலர்திணை : குறிஞ்சிபாடலின் பின்னணி:இந்தப் பாடலைப் புரிந்துகொள்வதற்கு சங்க காலத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப்…