• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 92: உள்ளார் கொல்லோ தோழி! துணையொடுவேனில் ஓதி பாடு நடை வழலைவரி மரல் நுகும்பின் வாடி, அவணவறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,புன் தலை மடப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 91: நீ உணர்ந்தனையே தோழி! வீ உகப்புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடுஉடங்கு இரை தேரும் தடந் தாள் நாரைஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்,மேக்கு உயர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 89: கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழைஅழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5அகல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 88: யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?வருந்தல்; வாழி! தோழி! யாம் சென்றுஉரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்குஉருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,நயம் பெரிது உடைமையின் தாங்கல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 87: உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல்ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங் காட்டுநெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,அது கழிந்தன்றே தோழி! அவர் நாட்டுப்பனி அரும்பு உடைந்த…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 86: அறவர், வாழி தோழி! மறவர்வேல் என விரிந்த கதுப்பின் தோலபாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்கை வல் வினைவன் தையுபு சொரிந்தசுரிதக உருவின ஆகிப் பெரியகோங்கம் குவி முகை அவிழ, ஈங்கைநல் தளிர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 85: ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,ஆர் இருள்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 84: கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,திதலை அல்குலும் பல பாராட்டி,நெருநலும் இவணர் மன்னே! இன்றே,பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,சுடுமண் தசும்பின் மத்தம் தின்றபிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்னஉவர் எழு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 83: எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇயகடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,எலி வான்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 82: நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்தவேய் வனப்புற்ற தோளை நீயே,என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே-போகிய நாகப் போக்கு அருங் கவலை,சிறு கட் பன்றிப்…