• Sat. Apr 20th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 351: ‘இளமை தீர்ந்தனள் இவள்’ என வள மனைஅருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணிவருந்தல் வாழி – வேண்டு, அன்னை! – கருந் தாள் வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்தகளிற்றுத்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 350: வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,பழனப் பல் புள் இரிய, கழனிவாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்தொல் கவின் தொலையினும் தொலைக! சார விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 349: கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடுவைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,ஒளிறு வேல் அழுவத்துக் களிறு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 348 : நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் தாம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 347: முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழைமாதிர நனந் தலை புதையப் பாஅய்,ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,வான் புகு தலைய குன்றம் முற்றி,அழி துளி தலைஇய பொழுதில், புலையன் பேழ் வாய்த் தண்ணுமை இடம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 346: குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,தண் கார் தலைஇய நிலம் தணி காலை,அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,அழிந்த வேலி அம் குடிச் சீறூர்ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட தாள் வலி ஆகிய…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 345: கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,வெளிய விரியும் துறைவ! என்றும் அளிய பெரிய கேண்மை நும் போல்,சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்தேறா…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 344: அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்டமணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்காவல் கண்ணினம்ஆயின் – ஆயிழை!நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை ஆரம் நீவிய அணி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 343: முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறிஅடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,படையொடு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 342: ‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்குமதில் என மதித்து வெண் தேர் ஏறி,என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்சேரி சேரா வருவோர்க்கு, என்றும்அருளல் வேண்டும், அன்பு உடையோய்!’ என கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:யானே…