• Fri. Jun 9th, 2023

india

  • Home
  • மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… புதிய கட்டுப்பாடுகள்…

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… புதிய கட்டுப்பாடுகள்…

தமிழகம், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் போன்ற தலைநகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும்…

இந்தியாவின் கின்னஸ் சாதனை -105 மணி நேரத்தில் 75 கி.மீ. சாலை

குறைந்த நேரத்தில் மிக நீளமான சாலையை அமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது இந்தியா. தேசிய நெடுஞ்சாலை எண் 53ல் 105 மணி நேரத்தில் 75 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிட்டுமினஸ் கான்க்ரீட் கொண்டு இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை…

மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ரிசர் வங்கி

இந்தியாவில் பணிவீக்கம் அதிகரித்துவருகிறது. விலைவாசிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெட்ரோல்,டீசல் ,மற்றும் சிலண்டர் விலை உயர்வால் நடுத்தர மற்றும் மாதசம்பளம் பெறும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\மேலும் பக்கத்து நாடுகளான இலங்கை ,பாகிஸ்தான் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில்…

மீண்டும் இந்தியாவில் 5000 த்தை கடந்த கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா தொற்று 5000 கடந்துள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படிப்படியாக குறைந்துவந்த கொரோனா தொற்று தற்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது.இந்தியா முழுவதும் 180 கோடிக்கு மேற்பட்டோர் க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையிலும் தற்போது கொரோனா தொற்று…

16 மருந்து, மாத்திரைகளுக்கு டாக்டரின் பரிந்துரை சீட் தேவையில்லை

பாராசிட்டமால் உட்பட 16 மருந்து, மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட் தேவையில்லை என்ற முடிவை ஒன்றிய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம், கடந்த 1945ம் ஆண்டின் மருந்து விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சில மருந்துகளை…

இந்தியா பொது மன்னிப்பு கோர வேண்டும்- குவைத் அரசு வலியுறுத்தல்

முகமது நபிகள் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தவிவகாரத்தில் இந்திய அரசு பொதுமன்னிப்பு கோரவேண்டும் என குவைத் அரசு வலியுறுத்தியுள்ளது.பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர்…

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் 26 பேர் பலி

உத்தரகாண்ட்டில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட்டில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலியாகினர். இந்த பேருந்து 20 பேர்…

கண் பார்வையற்றவர்களுக்காக சிறப்பு நாணயத்தை பிரதமர் வெளியீடு…

கண் பார்வையற்றவர்கள் எளிதில் கண்டறியும் விதமான சிறப்பு நாணயங்கள் தொகுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கடந்த 8 வருடங்களில் இரு அமைச்சகங்களிலும் மேற்கொண்ட…

ஓட்டுனர் மயங்கியதால் பேருந்தை ஓட்டி அசத்திய பெண்…

மகாராஷ்டிரா மாநிலம் வகோலி என்கிற இடத்தில யோகித்தா சதவ் என்ற பெண் ஒருவர் பேருந்து ஓட்டுனர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரே அந்த பேருந்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு…

ஆசியா பணக்கார்ரகளில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்…

இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களாக இருவர் உள்ளனர். இதில் முகேஷ் அம்பானி மற்றும் அதானியும் தான். எனினும் இந்தியா மற்றும் ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் யார் என்பது இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஆசியா, இந்தியாவின்…