யார் எப்படி போனால்.. எனக்கு என்ன நான் ஜாலி – நித்தியானந்தா
நித்தியானந்தா பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல.. என்ற பாணியில் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னை லைம் லைட் வெளிச்சத்தில் வைத்திருப்பார். அவர் மிகவும் சீரியஸான விஷயங்கள் செய்தால் கூட அதை கலாய்க்க நமது மக்களும், மீம்ஸ் தயாரிப்பாளர்களும் எப்போதுமே தாயார்…
கர்நாடகாவில் 144 தடை உத்தரவு…
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், இன்று காலை தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் 11.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.…
ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான…
கடும் பனிப்பொழிவால் வீணாகும் ஆப்பிள்…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. பனிப்பொழிவால் ஆப்பிள் பழங்கள் தானாக மரத்திலிருந்து விழுந்து வீணானதுடன் பல கிளைகள் உடைந்து சேதமானது. இதனால் ஆப்பிள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவால்…
மாநிலங்களுக்கு ரூ.44 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்தது…
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. அமலில் உள்ளது. இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்தப்பட்டதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும். ஆனால் கொரோனா…
பேஸ்புக்கின் புதிய பெயர்…
பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர்…
இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி…
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி புறப்பட்டார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில்,…
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின்…
கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் பலமுறை ஜாமீன்…
AY 4.2 கொரோனா வைரஸ் – மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்…
கர்நாடகாவில் புதிய பரிமாணம் அடைந்த AY 4.2 கொரோனா வைரஸால், 2 பேர் திக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அனைத்து இடங்களும், பள்ளி கல்லூரிகளிலும் 100 % மக்கள் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறியலாம். ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது. – பிரசாந்த் கிஷோர்
பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,” என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இந்திய அரசியலில் தேர்தல் சாணக்கியர் என்ற புகழ் பெற்று விளங்குபவர்…



