கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..,
கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை…
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் கூட்டம்.,
தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு, இரு மாநில அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் இன்று கம்பத்தில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், குடிமைப்…
தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி..,
உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி கோவா மட்கான் மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ மாணவியர் ஆசிரியர்கள் சீஹான் தலைமையில் பங்கு பெற்றனர்.…
ராஜேந்திர ஹகாவானே மருமகள் தற்கொலை..,
மும்பையைச் சேர்ந்தவரும், என்சிபி (தேசியவாத காங்கிரஸ்)அஜித் பிரிவின் முன்னாள் தலைவருமான ராஜேந்திர ஹகாவானே மருமகள் வரதட்சணை கொடுமை காரணமாக புனேவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு உதவியதாக கர்நாடக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது…
நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள்..,
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள் எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடியது. ஒன்றிய நிதி அமைச்சருக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு கோரிக்கை மனு விவரம் ஒன்றிய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து…
ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி
இந்தியாவில் எந்தப் பகுதியிலும் ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்வு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வுகள் புதுக்கோட்டை…
கொச்சியில் சரக்குக் கப்பல் மூழ்கியது..,
கொச்சி அருகே அரபிக் கடலில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்குக் கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்த எரிபொருள் சுமார் இரண்டு நாட்டிகல் மைல் சுற்றளவில் கடலில் பரவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்களுடன் கூடிய கடலோர காவல்படையின்…
கணவரை மாணவர்களின் உதவியுடன் எரித்த பள்ளி முதல்வர்..,
மும்பையில் மதுவுக்கு அடிமையான தனது கணவரை விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் டியூஷன் வரும் சிறுவர்களின் உதவியுடன் உடலை எரித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். சவுசாலா வனப்பகுதியில் கடந்த 15-ம் தேதி அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த…
பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி..,
வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது. கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக…
3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு, தாய் கைது!
கேரளாவில் 3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சி திருவாங்கூளம் மூழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. குடும்பப் பிரச்னைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக…



