பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல், 51 பேர் பலி!
காசாவில் இஸ்ரேலின் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. உணவுக்காகக் காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 51 பேர் பலியானர்கள். காசா முனைப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கான் யூனிஸ் நகரில் உணவுக்காகக் காத்திருந்த பாலஸ்தீனியர்கள்…
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரிப்பு..,
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதை தொடர்ந்துஅமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசியாவில் ஆயுத மோதலில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்கும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.…
காயம் அடைந்தவரிடம் நேரில் நலம் விசாரித்த பிரதமர்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வாஸ் குமார் ரமேஷ்- ஐ பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஒரே…
வட இந்தியாவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்; தென் இந்தியாவில் கனமழை!
தென்னிந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து, கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வட இந்தியா கடும் வெப்ப அலையால் கொழுந்துவிட்டு எரிகிறது.ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்ப…
ரயில் பயணிகள் பட்டியலை வெளியிட முயற்சி..,
தற்போதைய இந்திய ரயில்வே நடைமுறைகளின்படி, ரயில் பயணிகளின் அட்டவணை, ரயில் புறப்படும் 4 மணிநேரம் முன்பதாக தயாரிக்கப்படும். ரயில் பயணிகளின் வசதிக்காக, உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கைளை…
இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா மரணம்..,
குஜராத்தை சேர்ந்த இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா (23). இவர் தனது சூரத்தில் உள்ள வீட்டில்…
கர்நாடகா வங்கி கொள்ளை..,
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கனரா வங்கியின் விஜயபுரா, மனகுல்லி கிளையில் பெரும் கொள்ளை நடந்துள்ளது. வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 59 கிலோ தங்கம் மற்றும் ₹5 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ₹53 கோடி…
சிவதாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனை..,
நாகை மாவட்டம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் உள்ளது. வாஸ்துக்கு பெயர் பெற்ற ஸ்தலமும், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவிலின் மஹாகும்பாபிஷேக விழா வரும் 5,ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. கும்பாபிஷேக…
கராச்சி சிறையில் 216 கைதிகள் தப்பியோட்டம்!!
கராச்சி, பாகிஸ்தான்: கராச்சியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மாலிர் மாவட்ட சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் 80 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அதிகாலை, ரிக்டர் அளவுகோலில் குறைந்த அளவே பதிவான…
பெரியாறு அணையில் ஆய்வு..,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ள நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் கிரிதரன் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்தனர். முல்லைப்…



