தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் விரைவாக தடுப்பூசி செலுத்த ஆணையம் உத்தரவு
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முகாமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று…
பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆறே நாளில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்
பாஜகவில் இணைந்த ஆறு நாட்களில் அக்கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர் பல்விந்தர் சிங் லட்டிஇன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பல்விந்தர் சிங் லட்டி பஞ்சாப் விவகாரங்களுக்கான…
தாயை மறந்த தனயன்கள் . . . தாய்க்கு இறுதி காரியம் செய்த 4 மகள்கள்
தாயின் இறுதிச்சடங்கில் மகன்கள் கலந்து கொள்ளாததால், நான்கு மகள்களே சுடுகாட்டிற்குத் தாயின் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் ஜதி நாயக் என்ற மூதாட்டி நேற்று…
மதமாற்றம் செய்வதாக கூறி தலித் குடும்பத்தை வீடு புகுந்து தாக்கிய மதவெறி கும்பல்
கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்.. அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் என்னன்னு பாருங்க..! நாடு முழுவதும் சமீப…
புத்தாண்டு அதுவுமா குவிந்த ஆணுறை ஆர்டர்..
ஆன்லைன் மூலம் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேலான ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக ஸொமேட்டோ நிறுவனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2022ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்திருந்த போதும் வீட்டிலேயே கொண்டாடுவதற்காக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.அதில், ஸ்விக்கி,…
உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க சொல்லும் பிரதமர் வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா?- சிவசேனா கேள்வி
உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, 12 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்…
5 நிமிட சந்திப்பு சண்டையில் முடிந்த சம்பவம்
விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்ற மேகாலயா மாநில ஆளுநர் “மோடி மிகவும் திமிர் பிடித்தவர்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர்கள் சந்திப்பு ஐந்து நிமிடத்தில் சண்டையாக மாறியது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்து…
நடுவீதியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்..
மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலின் பாக் செவானியா பகுதியில், கூலித் தொழிலாளியின் 4 வயது மகள் வீட்டிற்கு வெளியே தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கிருந்த 4 தெருநாய்கள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென துரத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து…
சிறார்களுக்கு கோவேக்ஸின் மட்டுமே போட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி…
ஹரியானா நிலச்சரிவில் 5 பேர் பலி
ஹரியானா வில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 5பேர் பலியாகி உள்ளனர்.ஹரியானா மாநிலம், பிவானி பகுதியில் சுரங்க குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடந்த சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் மண்ணில் புதைந்ததாக கூறப்பட்டு…




