• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு-அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு-அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

நாளை நடைபெறவிருந்த பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து…

பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா..!!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்…

என்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்…

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியது. அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.அதானி தன்…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

கடந்த இரு நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தநிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை…

மலேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மலேசிய தலைநகர் கோலாம்பூர் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு…

பொங்கலுக்கு வேட்டி, சேலை திட்டம்.. அறிவிக்கப்பட்ட டெண்டர்..!!

பொங்கல் வேட்டி, சேலை திட்டத்துக்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவித்தது தமிழ்நாடு அரசு. வேட்டி சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசினால் 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும்…

தக்காளி காய்ச்சல் தமிழகத்திலும் பரவ வாய்ப்பு- மத்திய அரசு எச்சரிக்கை

தமிழகம் உட்பட பலமாநிலங்களுக்கு தக்காளி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளாத மத்திய அரசு எச்சரித்துள்ளது.கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா,தமிழகம் , அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய…

தென்மேற்கு பருவ மழை.. காத்திருக்கும் கன மழை..

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில்…

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு செல்கிறார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவபரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய்

கள்ளக்குறிச்சி பள்ளிமாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வரை சந்திக்கிறார் அவரது தாயார் செல்விகள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்- 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில்…