சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..!
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம்…
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பல பிரச்னைகள் உள்ளன -முதல்வர் ஸ்டாலின்!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண பற்றி விசாரித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பல பிரச்னைகள் உள்ளன என முதல்வர் ஸ்டாலின் பேச்சுகோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு…
பாகிஸ்தானுக்கு ரூ. 239 கோடி நிதி உதவி -அமெரிக்கா அறிவிப்பு!!!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி அறிவிப்பு.பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பாகிஸ்தானில் இதுவரை பெண்கள், குழந்தைகள் என 1100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் மழையால் பலர் பலியான…
விநாயகருக்கே ஆதார் கார்டு.. வலைத்தளங்களில் ட்ரெண்டான புகைப்படம்..
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் பல மாநிலங்களில் விநாயகர் சிலை 3 முதல் 5 நாட்கள் வரை வைக்கப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வித்தியாச வித்தியாசமாக கலர் கலராக விநாயகர் சிலை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு…
தன் நீண்ட நாள் காதலியை மணந்த விஜய் டிவி புகழ்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்த கோமாளிகளுடன் அடித்த லூட்டிகள் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்றே கூறலாம். பென்ஸியா என்ற பெண்ணை…
ஆகஸ்டு மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடி!
ஆகஸ்ட்மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 28 சதவீதிம் அதிகமாக வசூலாகியுள்ளது. நடப்பாண்டு மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.41 லட்சம் கோடியாகவும். ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.1.49 லட்சம் கோடியாகவும் இருந்தது. இந்தநிலையில்…
என்னை அடிச்சா இரு மடங்கு திருப்பி அடிப்பேன் – அண்ணாமலை!!!
என்னை அடிச்சா இருமடங்கு திருப்பி அடிப்பேன் என பிடிஆரைவிமர்சித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் அல்ல. இருமடங்கு திருப்பி அடிப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்…
எங்களையும் எங்கள் குடும்பத்தையும் பிச்சை எடுக்க வைக்கும் ஆவின் நிறுவனம்.. காவலாளிகள் போராட்டம்..,
சோழிங்கநல்லூர் ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் கடந்த 3மாத ஊதியம் கிடைக்கததால் காவலாளிகள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சோழிங்கநல்லூர்ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக காசோலை தராததால் காவலாளிகளுக்கு மாத ஊதியம் கிடைக்கவில்லை அதனை…
இளையராஜா- ரகுமான்… வைரலாகும் வீடியோ!!!
இசை சாம்பவான்கள் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ள வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.இசையமைப்பாளர்கள் இளையராஜாவும் ஏ.ஆர் .ரகுமானும் விமான நிலையத்தில் இருக்கும் வாகனத்தில் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனை ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்…
நீட் முதுகலை கலந்தாய்வு வரும் 19-ம் தேதிக்கு மாற்றம்..!
இன்று நடைபெறுவதாக இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு வரும் செப்.19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகசுகாதாரத்துறை அறிவித்துள்ளதுமுதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியானது.அதனை தொடர்ந்து, 50…