இரவிலும் தொடரும் கவுன்சிலர்கள் போராட்டம்
வாயில் கறுப்பு துணி கட்டி கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் கவுன்சிலர்கள் இரவிலும் போராட்டம் நடத்திவருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பேரூராட்சியில் இரவிலும் கவுன்சிலர்கள் போராட்டம் தொடர்கின்றனர். பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து மன்ற கூட்டத்தை புறக்கணித்து 10-கவுன்சிலர்கள் வாயில் கறுப்பு…
மாணவிகளை கிண்டல் செய்த நபரை தட்டிகேட்டவருக்கு அரிவாள் வெட்டு
மாணவிகளை கிண்டல் செய்தவர்களை தட்டகேட்ட மாணவியின் தாய் மற்றும் இருவருக்கு உருட்டுகட்டை தாக்குதல் நடத்தி அரிவாளால் வெட்டிய நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளை சுரேஷ் (23)நிஷாந்த் (23)சுபீன் (23)முருகன் (24) ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர்.இவர்களை தட்டிக்…
ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!
தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால்…
நாளை மதுரை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத்தலைவரின் தமிழக வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். அவரது இந்த தமிழக பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…
பல்லடம் அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்
பல்லடம் அருகே வீட்டுமனை பட்ட வழங்ககோரி 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்வதவர்கள்வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் ஊராட்சி தூத்தாரி பாளையத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம்…
15 நாள் கெடு வைத்த மின்சார வாரியம்!
மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால் 15 நாட்களுக்குள் அதனை அகற்ற வேண்டும் மின்சாரம் வாரியம் கூறியுள்ளது.சென்னையில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்ற வேண்டும் என மின்சார வாரியம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.…
ஐடி ரெய்டு’ பிபிசி அளித்த விளக்கம்
டெல்லி , மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக ஐடி ரெய்டு நடந்த நிலையில் இதுகுறித்து பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.பிரதமர் மோடி குறித்து பிபிசி செய்தி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் ஆவணபடம் வெளியிட்டது.அதனை ஒன்றிய…
மின்இணைப்புக்கு லஞ்சம்வாங்கிய வணிக உதவியாளர் கைது
விவசாயிடம் மின்இணைப்புக்கு லஞ்சம்வாங்கிய உக்கரம் வணிக உதவியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் புதுத்தோட்டம் பகுதியில் சுப்பிரமணிய கவுண்டர் மகன் மூர்த்தி (50) வசித்து வருகிறார்.இந்த நிலையில் விவசாயி மூர்த்திதனது தோட்டத்தில்…
பழனி கோவிலில் இவர்களுக்காக தனிப்பாதை.
பழனிகோயிலுக்கு வரும் முதியோர், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தனி வின்ச்சில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பழனி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ரோப் கார், வின்ச் வசதி உள்ளது. விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கானோர் பழனி கோவிலுக்கு வருவதால் அவற்றில் செல்ல பல…
கரும்பு விவசாயிகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி மாநிலத் தலைவர் எஸ் வேல்மாறன்…