• Fri. Nov 8th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இஸ்ரேல் – துபாய் விமான சேவை ரத்து

இஸ்ரேல் – துபாய் விமான சேவை ரத்து

போர் மற்றும் மழை வெள்ளம் காரணமாக இஸ்ரேல் – துபாய் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.இந்திய விமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் காரணமாகவும், “விமான நிலையத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள்” காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ…

காஞ்சிபுரம் அருகே அரசு ஊழியர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை பகுதியிலே இயங்கும் தனியார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக வருகை தந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அரசு பணியாளர்கள் காலையிலிருந்து தண்ணீர் உணவு வழங்கவில்லை என கண்டித்து காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலையில்…

இளநீர் புதிய அவதாரம் !

இளநீர் எப்படி ஏற்றுமதி ஆகிறது என்று இந்த வீடியோவை பாருங்கள் .

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி…

ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை பலாப்பழ சின்னம்: உற்சாகத்தில் ஓபிஎஸ் தரப்பு

இராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரிய கட்டிடங்களில் அங்குள்ள தமிழர்களால் ஒளிர செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்ரல்-19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின்…

வசூலில் சாதனை படைத்த அரசு பேருந்துகள்

கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்து கழகமான கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்துகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.8.57 கோடி வருவாயை ஈட்டி வசூலில் சாதனை படைத்துள்ளது.கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் கூடுதல் லாபத்துடன் இயங்கி வருகிறது கர்நாடகா மாநிலத்தின் போக்குவரத்து கழகமான,…

சமையல் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழ்நாடு பாரத் கியாஸ் எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பாரத் பெட்ரோலியத்தின் எல்பிஜி பிளான்ட்டுகளில் சிலிண்டர் லோடு இறக்கு…

எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த தயாநிதி மாறன்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, என்னைப் பற்றி தவறான அறக்கைக்கு 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கா விட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை தொடருவேன் என தயாநிதிமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல,…

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?மன்சூர் அலிகான் அறிக்கை!

நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி,பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க… குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்… மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet…

ஏப்ரல் 18,உலக பாரம்பரிய தினம்.

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்…