• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நயன்தார விவகாரம்- அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நயன்தார விவகாரம்- அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர…

முபின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை .கார் வெடித்து பலியான முபினின் உறவினர் அப்சல்கான் (வயது 28), எலக்ட்ரீசியனாக பணியாற்றுகிறார். இவரது வீடு உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது. நேற்று இரவு…

கோவை கார் வெடிப்பு சம்பவம்: முதல்-அமைச்சர் ஆலோசனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந்தேதி அதிகாலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம்…

காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா

காங்கிரஸ் தலைவராக கார்கே பொறுபேற்றுள்ள நிலையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க ஏதுவாக அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதாக காங்.எம்.பி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். தங்கள் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர்…

சாட்டையால் அடிவாங்கிய முதலமைச்சர்!!

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகல் பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தில் கோயிலில் கோ பூஜை நடைபெறும் போது பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை உள்ளது. இந்த கோயிலுக்குச் சென்ற…

பூமியை நோக்கி வேகமாக வரும் ஆபத்தான சிறிய கோள்!!

ஆபத்தான சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி மிகவேகமாக வந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரிய மண்டலத்தில் உள்ள பூமியை லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. சூரிய குடும்பத்தில் சுமார் ஒரு லட்சம் சிறுகோள்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. சூரிய குடும்பத்தின் ஆரம்பகால…

கூகுளுக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம்

தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகாரில் கூகுள் நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக அபராதம்கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற…

விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் .. இன்று முதல் அமல்

விதிகளைமீறும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம் வசூலிப்பது தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது.நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை…

தனுஷ் இல்லாமல் தீபாவளி கொண்டாடிய ஐஸ்வர்யா !!!

தனுஷ் – ஐஸ்வர்யா தங்களுடைய விவாகரத்தை அறிவித்த பிறகு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.தனுஷ் – ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.என்ன ஆனதோ ஏதானதோ 18…

பிரதமரின் காருக்கு பின்னால் நடந்து சென்ற முதல்வரின் பரிதாப நிலை- வைரல் வீடியோ

குஜராத்தில் பிரதமரின் காருக்கு அம்மாநில முதலமைச்சரை நடந்து வரசெய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றார். பிரதமரை அம்மாநில முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் வரவேற்றார். அப்போது பிரதமரின்…