• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பருவமழை தீவிரம்: முதல்வர் ஆலோசனை

பருவமழை தீவிரம்: முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை…

சர்வதேச சிலை கடத்தல் மன்னன்
சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டு சிறை

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்பட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சாமி சிலைகள் மாயமானது.…

சூப்பர் ஸ்டார் ரஜினி குடைபிடித்த கர்நாடகா அமைச்சர்

மறைந்த புனித் ராஜ்குமாருக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ரஜினிக்கு கர்நாடகா அமைச்சர் குடைபிடித்த சம்பவம் வைரலாகி உள்ளது.கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்பு என…

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல்
ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு…!

அக்டோபர் மாதம் ரூ. 1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது, இதுவரை வசூலான மாத ஜிஎஸ்டி தொகையில் 2-வது அதிகபட்ச தொகையாகும்.கொரோனாவால் முடங்கியிருந்த பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை, வர்த்தகம், உற்பத்தி உள்பட அனைத்து துறைகளின் செயல்பாடுகளும்…

கோவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம்…. மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் அறிவிப்பு…

கோவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க தீர்மான பொதுக்கூட்டம் வரும் 4ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.கோவை கொடீசியா அருகில் உள்ள யி.ஸி.ரெசிடன்சி கூட்ட அரங்கில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி…

அனுமதியின்றி போராட்டம் அண்ணாமலை கைது

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுநடிகை குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் மோசமான முறையில் பேசினார்.…

இந்தி எதிர்ப்பு பேரணி..! சீமான் அழைப்பு

தமிழ்நாடு நாளான இன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து, மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்த உள்ளது.திராவிட கட்சிகள் பாணியில் இந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது.இது…

சூளை, பட்டாளம் பகுதிகளில் வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.116 குறைந்துள்ளது.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் வீட்டு சமையல் எரிவாயு…

வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வடகிழக்கு…