மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர், நடிகர் சரத்குமார் மதுரையில் பேட்டி
மிக்சி, கிரைண்டர் அரசு இலவசமாக வழங்கியதால் கஜானாவே காலியாக உள்ளது, மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும் – நடிகர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மதுரையில் பேட்டி மதுரை…
பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல – இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்
சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து…
அகில இந்திய பத்திரிகையாளர் நிர்வாகிகள் கூட்டத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்க்கு நினைவஞ்சலி
அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் நடை பெற்றது. இக் கூட்டத்தின் போது தே.மு.தி.க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய தலைவர் கே.சீனிவாச…
தமிழக முதல்வர் பிறந்த நாள் இளைஞர் அணி சார்பில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், இளைஞர் அணி சார்பில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் தலைமையில், திமுக…
ஜாஃபர்சாதிக்கிற்கு லுக்அவுட் நோட்டீஸ்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட ஜாஃபர்சாதிக் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகரிகள் அனைத்து விமானநிலையங்களுக்கும் அனுப்பி உள்ளனர்.தில்லியில் காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு…
நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு
கடந்தாண்டு முதல் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை விலையை ஆவின் விலையை உயர்த்திய நிலையில், தற்போது நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலையையும் உயர்த்தப் போவதாக அறிவித்திருப்பது பால் முகவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின்…
ஐ.ஏ.எஸ் அதிகாரி அனீஷ்சேகர் ராஜினாமா
ஐஏஎஸ் அதிகாரியும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த 2021 முதல் 2023…
இந்தியாவின் ஜிடிபி 8.4 சதவீதமாக அதிகரிப்பு
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து, பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.4சதவீதமாக அதிகரித்து, பொருளாதார நிபுணர்களைன் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது.இந்தியப் பொருளாதாரம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதமாக வளர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதே…
இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு : தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு
இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி இருப்பதால், பொதுத்தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை…
கோவை ராஜகுரு டைல்ஸ் கடையில் தீ விபத்து
கோவை பூ மார்க்கெட் பகுதி தேவாங்கபேட் வீதியிலுள்ள ராஜகுரு டைல்ஸ் கடையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளது.கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர்,…



