“டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு லைன்ஸ் கிளப் & சந்தோஷி கல்வி நிறுவனம் “, இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது..,
டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாபு மற்றும் செங்கல்பட்டு பாலாறு லயன்ஸ் கிளப் பாண்டியன் தலைவர், வீரராகவன் செயலாளர், தாமரை மணவாளன் பொருளாளர், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் மாநில சட்ட ஆலோசகர் பிரகாஷ் ,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மகேந்திரன் விழா ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா, தாமோதரன், மணிகண்டன், சண்முகசுந்தரம், மணிகண்டன், தமிழ்மாறன், வினோத் குமார்,மற்றும் பொலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் சிவக்குமார், திமுக சரவம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரிய சக்கரபாணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் ஹோட்டல் கணேஷ் பவன் சுந்தரவேல் , கார்த்திகேயன் செங்கல்பட்டு அரசு மருத்துவர் மோகன் குழந்தைகள் மற்றும் நுரையீரல் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தமிழ்ப்ரியன் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்து தந்தனர் இரத்ததானம் செய்தவர்கள் 100 நபர்கள் உடல் உறுப்பு தானம் பதிவு செய்தவர்கள் 70 நபர்கள் செய்துள்ளனர்.மற்றும் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தார்கள்..