• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

2023 – 2024ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி)…

இனி வெறும் ரூ.580க்கு ‘ஸ்மார்ட் சிலிண்டர்’

இண்டேன் நிறுவனம் எடை குறைவான காம்போஸிட் சிலிண்டர் என்படும் ‘ஸ்மார்ட் சிலிண்டரை’ அறிமுகம் செய்ய உள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை, நுகர்வோர்களின் வசதிக்காக அறிவித்து வருகிறது. அதாவது, இண்டேன் நிறுவனம்…

ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு…

25 பேரை பணிநீக்கம் செய்த ஏர் இன்டியா எக்ஸ்பிரஸ்

ஏர் இன்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கேபின் க்ரூ எனப்படும் விமான சிப்பந்திகள் 25 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.இது தொடர்பாக மின்னஞ்சல் வாயிலாக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “ஊழியர்கள் விடுப்பு எடுத்ததற்கான காரணம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு எவ்வித நியாயமான…

கேதார்நாத் கோவிலில் நாளை காலை 7.00 மணிக்கு நடை திறப்பு

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் நாளை காலை 7.00 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனைத்…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை ஜூன் 22ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயாராகி…

ஜூலையில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்

அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024ஆம்…

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.யூடியூப்பரான சவுக்கு சங்கர், சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை…

ஏன் சார் இப்படி பண்றீங்க..?உங்களால நல்ல போலீசுக்கும் மரியாதையே இல்லாம போயிடுதே…

சவுக்கு சங்கருக்கு கை அழுகிப்போயிடும்-கோவையில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி