• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மொபைல் ரீசார்ஜ் செய்வதில் ட்ராய் அதிரடி உத்தரவு

மொபைல் ரீசார்ஜ் செய்வதில் ட்ராய் அதிரடி உத்தரவு

இனி இன்டெர்நெட்டுக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என டிராய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில், இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ்…

கார், பைக்குகளை பரிசாக வழங்கிய நிறுவனம்

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்று தன்னுடைய கம்பெனி ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை வழங்கி அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ், கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது ஊழியர்களுக்கு கார்களுடன் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளது.…

பதவி உயர்வுக்கான கலந்தாய்வு

வருகிற டிச.26ஆம் தேதியன்று, வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ்…

சர்வதேச சிறுகுறு தொழில்கள் கண்காட்சி

சென்னையில் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 29 வரை 3 நாட்கள் சர்வதேச சிறுகுறு தொழிலகள் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக…

வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்த அதிர்ச்சி

சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணியின் போது ஏற்பட்ட ரசாயன கசிவால் ஒரு வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல இடங்களில் தரைக்கு…

அலங்கார ஊர்தி புறக்கணிப்பு வெறும் வதந்தி

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதாக வந்த தகவல் வெறும் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற…

அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் தொடர் முழக்கங்களுக்கு இடையே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால்…

தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளர் நியமனம்

மாதம் 3ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களுக்கு 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது..,தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்கள்…

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் கையில் கிடைக்குமா? கணக்கில் வருமா?

வருகிற 2025ஆம் ஆண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் கைக்கு கிடைக்குமா? அல்லது கணக்கில் வருமா? என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல்…

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தனியார் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்புநிதி திட்டத்தில்…