• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி பயணம்..,

தமிழநாட்டின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்திக்க நாளை முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் & காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.