• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 12 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுன.கடத்தல்காரர்கள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே கடல் வழியாக நடக்கும் தங்க கடத்தலை தடுக்கவும் தீவிரவாத…

எனது அரசு அல்ல நமது அரசு மதுரையில் பெந்தகோஸ்தே மாநாட்டில் முதல்வர் பேச்சு

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.இதில் 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாநகராட்சி…

மதுரையில் 26அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 26அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றதுமதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடுநில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக நில அளவை களப்பணியாளர்களின் 26 அம்ச…

திருமங்கலம் பகுதி உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

திருமங்கலம் பகுதிகளில் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம் மூலம், உணவகங்களில் அதிகாரிகள் சோதனை. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில், தமிழ்நாடு அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம், அப்பகுதியில் உள்ள உணவகங்கள், சிறு…

அம்மா நடிகைகளுடன் பதான் படம் பார்த்த கமல்ஹாசன்

இந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛பதான்’. பாய்காட், காவி சர்ச்சை போன்ற எதிர்ப்புகளை தாண்டி படம் உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இது ஷாரூக்கானை மட்டுமல்ல…

நீலகிரி -தெப்பக்காடு பகுதியில் ஆட்கொல்லி புலி கண்காணிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு பகுதியில் கடந்த வாரம் விறகு எடுக்கச் சென்ற பழங்குடியின மூதாட்டி மாரி என்பவர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து புதர்களை அழித்து கேமரா பொருத்தும் பணி தொடங்கியது. முதுமலை…

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா விடிய விடிய வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதுவிழாவின் முக்கிய நிகழ்வாக காலையில் 300 அடி மலை மேல் உள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டடு ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவிற்கு…

நீலகிரி -பந்தலூர் அருகே காட்டு யானை மர்ம மரணம்

சேரம்பாடி வனசரகத்திற்குட்பட்ட சேரங்கோடு அடுத்துள்ள காப்பிக்காடு பகுதியில் 17.வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மர்மமான முறையில் இறந்துள்ளது…நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு வனப்பகுதியில் 17. வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்த…

ஆடை குறைப்பில் மட்டுமல்ல வீடு வாங்குவதிலும் போட்டிபோடும் சமந்தா – ராஷ்மிகா

தெலுங்கு திரையுலகில் சமந்தாவின் போட்டியாளர் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ச்சுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இருவருமே நடித்திருந்தனர் இவர்களது கவர்ச்சி ஆட்டங்கள் வட இந்தியாவிலும் இவர்களுக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கியதுடன் இந்திப்பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது அதனால்…

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.