• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் சென்னையில் காலமானார் அவரது உடலுக்கு ரசிகர்கள்,திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

மகா சிவராத்திரி தரிசனத்திற்காக, சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள்

தமிழக முழுவதும் இருந்து மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகரி மலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம்…

அன்பினாலே பூஜிக்கும் இரவே சிவராத்திரி -ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சு

பக்தி செய்வதற்கு அன்பு ஒன்றே போதும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகாசிவராத்திரி மற்றும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத் குரு ஸ்ரீ சங்கர…

மதுரையில் கார் மோதிய விபத்தில் பாட்டியும்,பேரனும் பலி

மதுரையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டியும் மற்றும் பேரனும் சம்பவ இடத்திலேயே பலி; போலீசார் விசாரணை.மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து நான்கு பேரை மோதி…

முதல் இடத்துக்கு போராடும் நடிகர் கிரண் அப்பாவரம்

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள் மட்டுமே முன்னணிக்கு வர முடியும் என்கிற சூழலில்செபாஸ்டியன்’, ‘சம்மதமே’ போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் நடித்த கிரண் அப்பாவரம்சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.தெலுங்கு திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளவினரோ…

பிரபலமான நடிகர் மயில்சாமி காலமானார்

நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி.அவருக்கு வயது 57. சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு…

தார் சாலை அமைத்துக் கொடுங்கள்

கொடைக்கானல் பிஎஸ்என்எல் அலுவலகம் லேக் பிரிட்ஜ் ரோடு பகுதியில் பல மாதங்களாக பழுதடைந்து உள்ள தார் சாலை மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன்பு புதிய தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் இந்தியகுடியரசு தலைவர் திரௌபதிமுர்மு தரிசனம்

இவிகே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம்

இவிகே.எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு சட்டமன்றத்துக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.தலைமை செயற்குழு உறுப்பினர் கே.முஸ்தபா குன்னூர் நகர செயலாளர் .ராமசாமி குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் .வாசீம் ராஜா கூடலூர் ஒன்றிய கழகச் செயலாளர் .லியாகத் அலி பந்தலூர்…

கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா

சென்னை முத்தையால் பேட்டையில் அமைந்துள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது!நீதிபதி ஆர்.எம்.டி. டிக்கா ராமன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்…