திருமாவளவனை அடக்க நினைக்கிறாரா ஸ்டாலின்..?
“கல்லெடுத்து வீசக்கூடிய தம்பிகள் ஒருநாள் பூவெடுத்து வீசும் காலம் வரும். எந்த இடத்தில கொடியேத்த முடியலையோ, அதே இடத்துல இன்றைக்கு சோடா பாட்டில் வீசிய தம்பியே! இந்தச் சிறுத்தைகளின் கட்சிக் கொடியை ஏற்றும் நிலை வரும்” என்று உரத்த குரலில் பேசி…
சர்ப்ரைஸாக வெளியான விஜய் 66 அப்டேட் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்நிலையில், விஜய்யின் 66-வது…
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முதல்வரிடம் கோரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித் துறை…
ஊராட்சி மன்ற தலைவியாக போட்டியின்றி தேர்வானார் பங்காரு அடிகளார் மனைவி
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதியும் தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம்…
மக்கள் குறை தீர்வு மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது – மதுரை நிர்வாகம்
மதுரை மாவட்டம் மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க தமிழக அரசின் சார்பாக மக்கள் குறை தீர்வு மையத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். மதுரை மக்கள் இனி தங்களது பிரச்சினைகளை 0452-2526888 மற்றும் 99949 09000 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு கூறலாம். பொது மக்களின்…
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசு அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750லிருந்து ரூ.13,250 ஆக அதிகரிக்கிறது. மேலும் விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.11,100ஆகவும்,…
கொரோனா தொற்றால் மரைந்தா ஊடக செய்தியாளரின் வாரிசுக்கு தமிழக அரசு நிதியுதவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கொரோனா தொற்று நோயால் மரணமடைந்த தனியார் ஊடக செய்தியாளர் நாகராஜன் அவர்களின் வாரிசுதாரருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில்,…
அரசு கேபிள் ஆபரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – மதுரை பரபரப்பு
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்துவரும் துரைராஜ் என்பவர் அந்த பகுதியில் வானவில் என்ற பெயரில் அரசு கேபிள் ஆபரேட்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கிராம பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் அவரிடம் தனக்கு கேபிள் ஆப்பரேட்டர் உரிமத்தை தரும்படி கடந்த சில…
ஆபரேஷன் டிஸ்ஆர்ம் – மதுரையில் டிஜிபி ஆலோசனை
ஆப்பரேசன் டிஸ்ஆர்ம் (Operation Disarm ) சோதனையின் போது 2,512 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 934 கத்திகள் மற்றும் 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி…
*மருத்துவத்தில் புதுமை. வயர்லெஸ் தொழில்நுட்பத்தை தொடங்கிவைத்தார் –
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்* மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையும் லைஃப் சயின்ஸ் அமைப்பும் இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதிக்கும் கருவியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த நிகழ்வில் டாக்டர்…