• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பழையாற்றின் கரை உடைத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது – பொதுமக்கள் தத்தளிப்பு

பழையாற்றின் கரை உடைத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது – பொதுமக்கள் தத்தளிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று மாலை நிலவரப்படி, அணையிலிருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கு ஏற்ப்பட்டு, ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே…

அரசு சார்பில் பெருந்தலைவர் காமராஜருக்கு திருஉருவ சிலை அமைக்க கோரிக்கை

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகள் கேரளா திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக குத்துக்கல்வலசை ரவுண்டானாவில் தமிழக அரசு சார்பில் பெருந்தலைவர் காமராஜர்…

பாம்பன் பாலத்தில் மோதி விசைபடகு உடைந்து கடலில் மூழ்கியது

பாம்பன் பாலத்தில் கடக்க முயன்ற விசைபடகு ஒன்று பாலத்தில் மோதி உடைந்து கடலில் மூழ்கியது. படகிலிருந்த மீனவர்களை பாம்பன் மீனவர்கள் விரைந்துசென்று மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து செல்ல முயன்ற, பாம்பன் பகுதியைச்…

மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப கோரி விவசாயிகள் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

சேலம் மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 120 அடியை எட்டும்போது கூடுதலாக வரும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே…

நமக்கு சாப்பாடுதாம்பா முக்கியம்.., வைரலாகும் மணமகள் வீடியோ..!

திருமண சடங்குகளுக்கு முன்பாக மாப்பிள்ளையை காத்திருக்க வைத்த மணமகள் நூடுல்ஸ் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்துக்கு தயாராகும் மணமகள் மாப்பிள்ளையை வெயிட் பண்ண சொல்லுங்கன்னு என்று கூறிவிட்டு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும்…

டெல்லியில் மோசமடையும் காற்று மாசு.. மக்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை..!

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளால், காற்று மாசு வேகமாக அதிகரித்து…

பிரதமருடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் ஆலோசனை..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுடன் விவாதித்தார். அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின் தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்றக் குழு இந்தியாவிற்கு…

ஆண்டிபட்டியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு – சென்னையை மிஞ்சிய ரவுடியிசம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள விஐபிகள் குடியிருப்பு பகுதியில், பட்டப்பகலில் தெருவில் நடந்து வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் பைக்கில் வந்த கொள்ளையர்கள் செயினை பறித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெண்கள் மத்தியிலும், குடியிருப்புவாசிகள் மத்தியிலும்…

20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் முருகையா கையும் களவுமாக பிடிப்பட்டார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரிடம் ஊராட்சி செயலாளர் முருகையா என்பவர் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக பாண்டி…

விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்- தெற்கு ரயில்வே

சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுதினம் முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகையான பயணிகளும் 15ம் தேதி முதல் புறநகர் ரயில்களில்…